வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை உடனடியாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் 15 முஸ்லிம் அமைப்புகள் மகஜர் ஒன்றின் ifaspj;Js;sdH
வடக்கில் வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் ‘ஜாசிம் சிட்டி’ எனும் பெயரில் முஸ்லிம் குடியேற்றமொன்று சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக பொதுபலசேனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை மறுத்துள்ள 15 முஸ்லிம் அமைப்புகள்…