இந்தியாவின் புதிய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதக விளைவை ஏற்படுத்துமா?
இந்தியாவின் புதிய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதக விளைவை ஏற்படுத்துமா? • இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3 மில்லியன் அமெரிக்க டொலர் •…
றிஷாட் பதியுதீன் | Tamil Official Website of Rishad Bathiudeen
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்
இந்தியாவின் புதிய பொருளாதார ஒத்துழைப்பு இலங்கைக்கு சாதக விளைவை ஏற்படுத்துமா? • இந்தியாவுக்கான மொத்த ஏற்றுமதி 2013 ஆம் ஆண்டில் 543,3 மில்லியன் அமெரிக்க டொலர் •…
அலுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிசாட் பதியூதின் வலியுறுத்தியுள்ளார். பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச்…
கிருஷ்ணி இஃபாம் – பொதுபலசேனா அமைப்பினால் முஸ்லீம் மக்களுக்கு எதிராக அளுத்கம, பேருவள பிரதேசங்களில் நடைபெற்ற காட்டுமிராண்டித்தனமான செயற்பாடு முழு சர்வதேசத்தையே அதிரவைத்துள்ளது. திட்டமிட்டு நடாத்தப்பட்ட தாக்குதலால்…
பொது பல சேனா அமைப்பு உடனடியாக தடை செய்யப்படவேண்டும்இ அழிக்கப்பட்ட சொத்துக்களுக்கு அரசு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும்;இ இன வாதம் மற்றும் மதங்கள் தொடர்பில் பேசுபவர்களுக்கு…
அமைச்சர் ரிசாத் பதீயூன் தற்போது அளுத்கமைக்கு விஜயம் செய்துள்ளார். அதிகாலை சவூதியிலிருந்து தமது உத்தியோகபூர்வ விஜயத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பிய அமைச்சர் உடனே அளுத்கமைக்கு…
‘குன்மிங்’ சர்வதேச வர்த்தக சந்தை புதிய ஏற்றுமதி வழிவகைகளை அடையாளம் காண வழிவகுத்துள்ளது! இலங்கைக்கு உதவும் நாடுகளில் சீனா முக்கிய இடத்தில் உள்ளது இலங்கையின் இரண்டாவது மிக…
தமிழ் மக்களோடு முஸ்லீம் சிங்கள மக்களுக்கும் சிறந்த தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொண்டு அத் தீர்வு கிடைக்குமாயின் எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பதாக வர்த்தக கைத்தொழில்…
உலகின்முன்னிலையிலுள்ளவர்த்தகஇலச்சினையினைகொண்டஎமதுநாட்டின்ஆடைகளைத்தயாரிப்புஇன்றுமுன்னணியில்திகழ்ந்துவருகின்றது. சர்வதேசதரத்திற்குஏற்புடையவகையில்ஒழுக்கநெறியைக்கடைப்பிடித்துசுற்றாடலுக்குஏற்புடையவகையில்தரமானஆடைகள்தயாரிக்கப்படுகின்றகாரணத்தினால்இலங்கையில்தயாரிக்கப்படும்ஆடைகளுக்குசர்வதேசநாடுகள்மத்தியில்அதிசிறந்தவரவேற்புஇருந்துவருகிறதுஎனகைத்தொழில்மற்றும்வர்த்தகஅமைச்சர் ரிஷாட்பதியுதீன்தெரிவித்தார். ஆபிரிக்காகுடியரசுதினத்தினையொட்டி ‘ஆபிரிக்காவின்வர்த்தகமேம்பாடுமற்றும்முதலீடுகள’; என்றதலைப்பில்கொழும்புதாஜ்சமுத்ராவில்;; இடம்பெற்றமாநாட்டில்கலந்துக்கொண்டுஉரையாற்றுகையிலேயேஅவர்மேற்கண்டவாறுதெரிவித்தார். அமைச்சர்ரிஷாட்அங்குதொடர்ந்துஉரையாற்றறுகையில்: ஆபிரிக்காவுக்கும்இலங்கைக்கும்இடையிலானஆடைவர்த்தகநடவடிக்கையினைவிரிவாக்கம்செய்வதற்குஆபிரிக்காஅரசுஆர்வமாக இருக்கின்றது. ஆபிரிக்காவிற்கும் இலங்கைக்கும்இடையினானவர்த்தக 322 மில்லியன் அமெரிக்கடொலரினைஎட்டியுள்ளதுடன்எமதுஆடைமீதானஉற்பத்தி; ஆ;பிரிக்கமுதலீட்டாளர்களினைஈர்த்துள்ளது. இதற்கிடையில், ஆபிரிக்காவில்உள்ளஇலங்கைஆடைவர்த்தகஅதிகாரிகள்சஹாராமாநிலத்தில் எமதநாட்டின் ஆடைஉற்பத்தியினைதீவிரமாக …
தென்கொரியாவில் பணியாற்றும் இலங்கையர்களால் அதிக பொருளாதார முன்னேற்றத்தை தமது நாடு அடைந்து வருவதாக இலங்கைக்கான தொன்கொரிய தூதுவர் தெரிவித்துள்ளார். கைத்தொழில் – வாணிபத்துறை அமைச்சர் றிஷாத் பதியுதீனை…
வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் பற்றி அண்மைக் காலமாக பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவி வருவதைத் தொடர்ந்து அவற்றை நேரடியாகக் காண்பதற்காக இங்கு தான் விஜயம் செய்ததாக மீள்குடியேற்ற அபிவிருத்தி…