புத்தளம் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராக மர்ஹூம் பீ.எம்.ஜனாப் திகழ்ந்துள்ளார் – தலைவர் ரிஷாட் அனுதாபம்!
புத்தளம் பெரிய பள்ளிவாசலின் முன்னாள் தலைவரும் முன்னாள் கிராம அதிகாரியும் சிறந்த சமூக சேவையாளருமான அல்ஹாஜ் பீ.எம்.ஜனாப் அவர்களின் மறைவு தொடர்பில், தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள…