‘என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் பேரினவாத சிந்தனையாளர்களால் தனித்து ஆட்சியமைக்க முடியாது’ – முசலி புதுவெளியில் ரிஷாட்!!!
பேரினவாத சிந்தனை கொண்டவர்கள் என்னதான் குத்துக்கரணம் போட்டாலும் சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் ஆதரவின்றி, ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாதென்று முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். முசலி,…