அமைச்சர் றிசாட் பதியுதீனை ஐரோப்பா யூனியனின் தூதுக்குழு சந்திப்பு
கை த்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுதீனை ஐரோப்பிய யூனியன் தூதுக்குழுவினர் சந்தித்து இலங்கையின் பொருளாதார, தற்கால அரசியல் போக்கு குறித்து கேட்டறிந்துகொன்டனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான…