அரசியல் தீர்வில் அதியுச்சத்தைக் கோருவோர், முஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்? முல்லைத்தீவில் அமைச்சர் றிஷாட்
வடக்கு முதலமைச்சர் உட்பட முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த அரசியல்வாதிகள் இந்தப்பிரதேச மக்களுக்கு மேற்கொண்ட சேவைகளைக் காட்டிலும், தானும் தனது அணியும் மிகவும் நேர்மையான முறையில் கனதியான, காத்திரமான…