அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய தருணம் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ரிஷாட்
முஸ்லிம்கள் அனைத்து பேதங்களையும் மறந்து ஒன்றுபட வேண்டிய காலகட்டம் இது. நமது சமூகம் ஐக்கியப்படுவதன் மூலமே நமக்கெதிரான சூழ்ச்சிகளையும், சதிகளையும் முறியடிக்கமுடியும் என்று அகில இலங்கை மக்கள்…