அம்பாறை முஸ்லிம் பிரதேசங்களை அபிவிருத்தி செய்ய மு.கா தவறிவிட்டது.நட்பிட்டிமுனையில் அமைச்சர் றிஷாட்.
நூறு நாள் அரசாங்கத்தில் நகர அபிவிருத்தி அமைச்சை தமது கையில் வைத்துகொண்டிருந்தே தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினையையும் கிராண்ட்பாஸ் பள்ளி பிரச்சினையையும் தீர்க்க முடியாதவர்களால் எவ்வாறு மறிச்சிக்கட்டி பிரச்சினைக்கு…