Month: April 2017

மாங்குளம் ஜாமிஆ மஸ்ஜிதுல் ஹைராத் ஜும்மா பள்ளி நாளை (28) வக்பு செய்யப்படுகின்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொள்கின்றார். கௌரவ அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானும்…

மாணிக்கமடு, மாயக்கல்லி விகாரை அமைக்கும் முயற்சியை நிறுத்த நடவடிக்கை எடுங்கள் ஜனாதிபதியின் செயலாளரை நேரில் சந்தித்து அமைச்சர் ரிஷாட் கோரிக்கை

இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரை அமைக்க மேற்கொள்ளப்படும் முயற்சியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் பி பி…

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் இலங்கைக்கு வரப்பிரசாதமாகும் – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

சர்வதேச ரீதியில் கையெழுத்திடப்பட்ட வர்த்தக வசதிகள் உடன்பாட்டின் இலக்கினையும் அதன் உண்மையான பேற்றினையும் இலங்கை அனுபவிக்கத் தொடங்கியமை பெரிய வரப்பிரசாதமாகுமென்று கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில்

இலங்கையின் புலமைசார் சொத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நாளை (2017.04.27) கொழும்பில் ஆரம்பமாவதை முன்னிட்டு இன்று மாலை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் அது தொடர்பான முன்னோடி மாநாடு…

முஸ்லிம்களுக்கென பலமான ஊடகம் ஒன்று தேவைப்படுகின்றது – நூல் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ரிஷாட்

முஸ்லிம்களுக்கென தனியான, ஒரு பலமான  ஊடகம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எழுந்துள்ளதாகவும் தனவந்தர்கள் இதற்கு உதவ முன் வர வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் தெரிவித்தார்.…

மூட நம்பிக்கைகளை தகர்த்தெறிய மத்ரசாக்களின் வளர்ச்சி வழிகோலியுள்ளன – திவுரும்பொல பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் றிஷாட்.

மத்ரசாக்களின் வளர்ச்சியும் ஹாபிழ்கள், உலமாக்கள் மற்றும் மௌலவிமார்களின் பெருமளவான உருவாக்கமுமே முஸ்லிம்கள் வாழ்கின்ற கிராமங்களில் இஸ்லாமிய விழுமியங்களை வலுப்படுத்தவும் மூட நம்பிக்கைகள் அருகிப் போகவும் பெரிதும் வழிவகுத்தன.…

கூடுறவுத்துறையில் பாரிய மாற்றம் – லீ சுங் செங் , அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சந்திப்பு

சீனாவில் அமைந்துள்ளது போன்று கூட்டுறவு கிராமங்கள் இலங்கையிலும் ஏற்படுத்துவது  தொடர்பில் சீனா கூட்டுறவு பிரதான சங்கத்தின்  தலைவரும், சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தின் தலைவருமான லீ சுங் செங்குக்கும்…

தேசிய நிலையான வளர்ச்சி இலக்குகளை எளிதில் எட்டுவதற்கு இலங்கையின் பாரிய கூட்டுறவுத் துறை பக்கபலமாக அமையும் – அமைச்சர் ரிஷாட் வியட்னாமில் தெரிவிப்பு!

இலங்கை அதன் 2030 ஆம் ஆண்டை நோக்கிய தேசிய நிலையான வளர்ச்சி இலக்கு திட்டத்தை விரைவாக செயற்படுத்துவதற்கு அதன் பாரிய கூட்டுறவுத் துறையினை இணைத்துள்ளது. அரசாங்கமும் கூட்டுறவு…

வளைகுடா ஒத்துழைப்பு சபை சந்தையில் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு புதிய திருப்புமுனை!

இலங்கை ஏற்றுமதி செயற்பாடுகளில் நுழைவதற்கு இதுவரை வழங்கப்படாத இணையற்ற சலுகைகளுடன் உலகின் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய தடையற்ற துறைமுகங்களில் ஒன்றான சோஹாரின் சக்திவாய்ந்த வளைகுடா ஒத்துழைப்பு…

2030ம் ஆண்டளவில் கூட்டுறவுத்துறை புதிய யுகம் படைக்கும்

ஆசிய பசுபிக் கூட்டுறவு அமைச்சர்களின் 10வது மாநாடு  இன்று வியட்நாம் ஹனோயில் இடம்பெறுகின்றது, சுமார் 20க்கு மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் இதன்போது கலந்துகொண்டுள்ளனர். அதேபோன்று பல்வேறு நாடுகளின்…