தவிர்க்க முடியாத காரணத்தினால் இன்று (14) இரவு 8.30க்கு நான் பங்கேற்கவிருந்த “மக்கள் குரல்” பேஸ்புக் நேரலை நிகழ்வு, இன்ஷா அல்லாஹ் நாளை (15) இரவு 8.30க்கு இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றேன்.
உங்களது கேள்விகளையும் சந்தேகங்களையும் தொடர்ந்தும் பதிவிடுங்கள்